Google
Cinema
Trending

வெளியானது பிக்பாஸ் கொண்டாட்டத்தில் முகேன் ஆடிய நடன காட்சி.. எந்த பாடலுக்கு தெரியுமா?

GoogleAd

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் டைட்டிலை வென்றவர் தான் முகேன் ராவ். இவருக்கு தமிழ்நாட்டு ரசிகர்கள் மட்டுமின்றி உலகளவில் ரசிகர்கள் அதிகம்.

அந்தளவிற்கு இவரின் பாடலின் திறமைகளும், பிக்பாஸ் வீட்டில் இவர் செயல்பட்ட விதங்களுமே இவரை டைட்டிலை வெல்ல காரணமாக அமைந்தது.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த போட்டியாளர்கள் அனைவரும் பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனமாட ஆர்வமாக நடன பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். தற்போது முகேன் எந்த பாடலுக்கு நடனமாட இருக்கிறார் என்று அந்த பாடலுடன் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதில், அவரின் ஆல்பம் பாடலான அபிநயா பாடலுக்கு நடனத்தை கற்றுக்கொண்டுருக்கிறார். ரசிகர்கள் அனைவரும் இவரின் ஆட்டத்தை காண ஆவலாக இருக்கின்றனர்.

Ad
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close