Google
Cinema
Trending

தர்பார் பற்றி மாஸ் அப்டேட் வெளியிட்ட அனிருத்- ரசிகர்களே தயாரா?

GoogleAd

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் அடுத்து வெளியாகப்போகும் படம் தர்பார். முதன்முதலாக ரஜினி-முருகதாஸுடன் கூட்டணி அமைத்திருக்கும் இப்படம் அடுத்து வருடம் வெளியாக இருக்கிறது.

படத்தின் படப்பிடிப்பு முழுவதும் மும்பையில் நடக்க படத்தின் ஃபஸ்ட் லுக் மட்டும் இதுவரை வெளியாகியுள்ளது. அடுத்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் பல நாட்களாக வெயிட்டிங்.

இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் அனிருத் தர்பார் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார். அதாவது படத்தின் மோஷன் போஸ்டர் தர்பார் தீம் மியூசிக்குடன் நவம்பர் 7ம் தேதி வெளியாக இருக்கிறதாம்.

Ad
Tags

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close