Google
FashionHidden PlacesIndiaLife StyleSrilankaTravelWorld
Trending

நுவெரெலியாவிற்கு சென்றால் இந்த இடத்திற்கும் செல்வதற்கு மறந்துவிடாதீர்கள்- Galway’s Land National Park

GoogleAd

ஒரு மலைக்காட்டின் உள்ளே இலங்கை வனஜீவராசிகள் திணைக்களத்தினால் பராமரிக்கப்பட்டு வரும் இப்பூங்கா பல வருடங்கள் பழமை வாய்ந்த ஒரு பூங்காவாகும்.

Wild Life Photographers , வன ஆய்வில் ஈடுபடுவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவ ஆராய்ச்சியாளர்களால் அதிகம் விரும்பப்படும் இப்பூங்கா 2006ம் ஆண்டு வரை ஒரு வன விலங்கு சரணாலயமாகவே இருந்து வந்துள்ளது.

உங்களது வாழ்வில் இதுவரை கண்டிராத சுமார் 20ற்கும் மேற்பட்ட உலகில் அருகிவரும் பறவை இனங்களை நீங்கள் இங்கு காண முடியும் இலங்கையின் முக்கிய பறவை வளர்ப்பு தளங்களில் ஒன்றாக இது முக்கியத்துவம் பெறுகின்றது

அத்தோடு இந்த பூங்காவில் பூர்வீக மற்றும் வெளிநாட்டு வம்சாவளியைச் சேர்ந்த
பல்லாயிரக்கணக்கான மதிப்பு மிக்க பல மலர் இனங்கள் இங்கே அழகாக பரமாரிக்கப்பட்டு வருகின்றன.

இதுதவிர பல இனங்களை சேர்ந்த குரங்கினங்கள், ஊர்வனைகள், பூச்சியினங்கள் , பல வித வண்ணத்துப்பூச்சி இனங்களையும் இங்கே பரவலாக காண முடியும்.

ஒரு அருமையான Adventure பயணம் செய்த ஒரு திகில் அனுபவத்தை இந்த காட்டுவழி நடைப்பயணம் பெற்றுத்தரும் என்பதை தெரிவிக்கின்றோம்

நீங்கள் மீண்டுமொருமுறை நுவெரெலியாவிற்கு சென்றால் கட்டாயம் ஒரு தடவை இந்த இடத்திற்கு செல்ல TamiTraveler.online குழுமம் பரிந்துரைக்கின்றது

Ad
Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close